tag:blogger.com,1999:blog-5590354156432518757.post6900163834973449601..comments2023-11-02T10:32:53.707+05:30Comments on Thedal.... : நடமாடும் சித்தர் பழனி சாமிகள் Saravanakumar.Bhttp://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-5590354156432518757.post-51731239334054119642023-11-02T10:32:53.707+05:302023-11-02T10:32:53.707+05:30Get Blessings directly from Divine power 🙏Om shr...Get Blessings directly from Divine power 🙏Om shree thalpaakattu swamigal

He is a great Saint who lives among common people and doing many miracles in people life .

He always wears a turban on his head so everyone calls him by the name thalapakattu swamigal

As like Mookkupodi Siddhar, Thadikaara Siddhar, Thalaiyatti Siddhar and Mouna Siddhar in the recent past ,Sri Talapakattu Swamiji follows the same legacy

If Swamiji comes and visits your house means all the problems in your life will be solved by his power . But his visit is possible only if he decides to come to your home .

If you bring him home and seek his blessings means you will get blessings directly by your Kuladeivam and all the godsAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-15218585290321546842017-03-04T15:01:08.452+05:302017-03-04T15:01:08.452+05:30https://www.youtube.com/watch?v=KgOqGOgZ6k4&fe...https://www.youtube.com/watch?v=KgOqGOgZ6k4&feature=youtu.beVetrivendhan Rhttps://www.blogger.com/profile/05786527609863093540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-19801014127124020472017-01-29T09:54:02.920+05:302017-01-29T09:54:02.920+05:30எனக்கு உன்மையான மகான்களை வாழும் பொழுது தரிசிக்கும்...எனக்கு உன்மையான மகான்களை வாழும் பொழுது தரிசிக்கும் ஆவல் அதிகம் உள்ளது ஆனால் அந்த மாதிரியான வாய்ப்புகள் இது வரை அமையவில்லை. தற்பொழுது வாழும் சித்தர்கள் யாரேனும் உள்ளனரா? இருந்தால் என்னுடைய இ மெயிலுக்கு தகவல் அனுப்புங்கள். நன்றி e mail- athiarvind@gmail.com S Athiappan https://www.blogger.com/profile/06405759753453419454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-51421560066709179482016-10-22T05:37:09.046+05:302016-10-22T05:37:09.046+05:30guruve saranam
guruve saranam
Anonymoushttps://www.blogger.com/profile/10727738970238072445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-70116230915345256422016-10-16T06:12:43.522+05:302016-10-16T06:12:43.522+05:30We dont completely understand what these sages do ...We dont completely understand what these sages do and tell. But they always stand by the satyam and dharmam and guide us towards the path of God. With their miracles they always try to establish that God is only performing them. And we should understand that theyare one with God. If one wishes to workship human beings, they are the right choice. They are not just ordinary human beings though they only appear so to our eyes. God bless the sages.Anonymoushttps://www.blogger.com/profile/13067276901302843514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-76574572315718858062014-03-18T11:05:43.513+05:302014-03-18T11:05:43.513+05:30மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்களை எங்களுடன் பகிர்ந்...மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இது போன்ற அனுபவங்கள் மேலும் இருந்தால் எனக்கு மெயில் செய்யவும். அவற்றை தனிபதிவாக வெளியிடுகிறேன்.
Mail ID : sarvancbe@gmail.com, spiritualcbe@gmail.comSaravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-71951836894704507212014-03-17T18:44:14.294+05:302014-03-17T18:44:14.294+05:30மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்
-----------------...மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்

திண்டிக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அவர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறுவார். நான் அவரிடம் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அதற்கு அவர் ' யாரை பார்க்க சொல்கிறீர்கள், அந்த மூட்டை கிருக்கனையா? என அகங்காரமாக கேட்டார். அதற்கு நான் 'அவர் பெரிய மகான் ,உங்களால் அதை உணரமுடியவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள், எங்களுக்கு அவர் சாமி' என்றேன். அவர் பேசியது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது. இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும். அவர் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டார். அண்ணே ' என் சின்னபொன்னு கொஞ்சம் பைத்தியம் மாதிரி நடந்துகொள்கிறது, பேந்த பேந்த முழிக்க்குதுண்ணே , பயமா இருக்கு ,என்ன செய்வது ,தெரியலண்ணே என்றார். நான் அவரிடம் மறுபடியும் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அவர் ஸ்வாமிகளை தரிசித்து விட்டு வந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது என கூறினார். மகான்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என அவரிடம் கூறினேன்.SIDDHA YOGI SIVADASAN RAVIhttps://www.blogger.com/profile/07802281795889065005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-14518655528620615972014-03-17T18:41:47.239+05:302014-03-17T18:41:47.239+05:30மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்
-----------------...மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்

திண்டிக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அவர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறுவார். நான் அவரிடம் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அதற்கு அவர் ' யாரை பார்க்க சொல்கிறீர்கள், அந்த மூட்டை கிருக்கனையா? என அகங்காரமாக கேட்டார். அதற்கு நான் 'அவர் பெரிய மகான் ,உங்களால் அதை உணரமுடியவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள், எங்களுக்கு அவர் சாமி' என்றேன். அவர் பேசியது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது. இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும். அவர் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டார். அண்ணே ' என் சின்னபொன்னு கொஞ்சம் பைத்தியம் மாதிரி நடந்துகொள்கிறது, பேந்த பேந்த முழிக்க்குதுண்ணே , பயமா இருக்கு ,என்ன செய்வது ,தெரியலண்ணே என்றார். நான் அவரிடம் மறுபடியும் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அவர் ஸ்வாமிகளை தரிசித்து விட்டு வந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது என கூறினார். மகான்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என அவரிடம் கூறினேன்.SIDDHA YOGI SIVADASAN RAVIhttps://www.blogger.com/profile/07802281795889065005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-89093408883702948382014-03-15T15:27:03.256+05:302014-03-15T15:27:03.256+05:30சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
om namac...சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
om namachivaya valka
om sarguru valka
om sasithanantham valka
om ramana maharishi valka
om bagavan ganavallal valka valka
BY
SELVAMBAMArubhahttps://www.blogger.com/profile/14467990509137611623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-80399499973109081882014-03-15T15:26:41.621+05:302014-03-15T15:26:41.621+05:30சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
om namac...சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
om namachivaya valka
om sarguru valka
om sasithanantham valka
om ramana maharishi valka
om bagavan ganavallal valka valkarubhahttps://www.blogger.com/profile/14467990509137611623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-44797199617336053502014-03-15T15:25:07.924+05:302014-03-15T15:25:07.924+05:30சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்rubhahttps://www.blogger.com/profile/14467990509137611623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-89491248716323063232014-03-15T11:29:57.847+05:302014-03-15T11:29:57.847+05:30சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம் virattipathuradha.blogspot.comhttps://www.blogger.com/profile/15661188010784287153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-10879858547985315192014-03-12T14:45:08.936+05:302014-03-12T14:45:08.936+05:30தங்கள் கருத்துக்கு நன்றி. சத்சித்தானந்தம் வாழ்க சற...தங்கள் கருத்துக்கு நன்றி. சத்சித்தானந்தம் வாழ்க சற்குரு வாழ்கSaravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-15763053848319161572014-03-12T13:38:31.187+05:302014-03-12T13:38:31.187+05:30தனக்கென்று எந்த தேவையும் இல்லாதவனே இறைவன் என்பர். ...தனக்கென்று எந்த தேவையும் இல்லாதவனே இறைவன் என்பர். அந்த இறைவனை இவரில் நான் கண்டேன். சத்சித்தானந்தம் வாழ்க சற்குரு வாழ்கSIDDHA YOGI SIVADASAN RAVIhttps://www.blogger.com/profile/07802281795889065005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-38436059608724843072013-12-03T21:30:20.715+05:302013-12-03T21:30:20.715+05:30நான் என்ற ஆணவத்தின் காரணமாக எமக்குத் தெரியாவிட்டால...நான் என்ற ஆணவத்தின் காரணமாக எமக்குத் தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் நடிக்கத் தோன்றும்.இப்படிச்செய்வதன் மூலம் நாமே எல்லாவற்றாயும் தவற விட்டுவிடுகிறோம். எந்தக் கொம்பனென்றாலும் சரணடைதல் நிகழவில்லையென்றால் எதையுமே ஆன்மீகத்தில் அடைய முடியாது. இது சத்தியமும், அனுபவமும் கூட.அகந்தை அழிப்போம் அடைந்தவர்களைப் பணிவோம்.நாமும் உணர முயற்சிப்போம்.கலா செல்லையாhttps://www.blogger.com/profile/07771109592317120769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-87924381627759438722013-08-17T23:52:10.952+05:302013-08-17T23:52:10.952+05:30உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கு மிகவும் நன்றி திரு...உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கு மிகவும் நன்றி திரு. பிரகாஷ் அவர்களே. உங்களுக்குள் இறைவன் உள்ளார் எனபது படித்ததா அல்லது உணர்ந்ததா ? உணரவில்லை என்றால் படித்த அல்லது கேள்விபட்ட நம்பிக்கையில், அதை உணரும் பயிற்சியில் நீங்கள் உணர்ந்து கொண்டதென்ன ? இந்த பதிவில் நீங்கள் சித்து விளையாட்டு செய்பவர்கள் என்று குறிப்பிட்டவரை நேரில் சந்தித்ததுண்டா ? சந்தித்து இருப்பின் சித்து விளையாட்டு என்று எந்த நிகழ்வை குறிபிடுகிறீர்கள் ? இதை தெளிவுபடுத்தினால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.Saravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-15683879356839316002013-08-17T20:52:35.099+05:302013-08-17T20:52:35.099+05:30உனக்குள்ளே ஆண்டவனை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏன...உனக்குள்ளே ஆண்டவனை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏன் நண்பர்களே அடுத்தவர்களுக்குள் தேடுகிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் இறைவனை அறிய முறையான பயிற்சி அளிக்கும் குருவை நாடுங்கள்.... சித்து விளையாட்டு செய்பவர்களிடம் மயங்கி வாழ்வை வீணடிக்காதீர்கள்Prakash M Vedhathiri https://www.blogger.com/profile/03074073931440931546noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-884752338361215222013-05-11T22:05:48.331+05:302013-05-11T22:05:48.331+05:30Om sathuguru gnana vallalin thiruvadigaluke sarana...Om sathuguru gnana vallalin thiruvadigaluke saranam.

BADRIhttps://www.blogger.com/profile/04002236329311330153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-36907615345834800212013-05-02T14:34:15.967+05:302013-05-02T14:34:15.967+05:30Dear Balaji,
first reach palani, hire auto and ask...Dear Balaji,
first reach palani, hire auto and ask the driver to go "பழனி சித்தர் மூட்டை சாமி குடில்". all the people in palani know about him. if you go by a car see the map in the post ( now i updated ). Swami ji Mostly available in palani only. in sunday's crowd will be there, so select any working day of the week. all the best for the trip.Saravanakumar.Bhttps://www.blogger.com/profile/04599733022065456824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-66100495799661406552013-05-01T10:50:30.962+05:302013-05-01T10:50:30.962+05:30Pray him whole heartly... chant the mantra "S...Pray him whole heartly... chant the mantra "Sarguruve Saranam"... Swami stayed in kanakanpatti near to palani.... believe him completely.... Balaji sir you will get bagawan dharisanam soon.
if we get bagawan blessing then only we can get his dharisanam.... "Avaninri oru anuvum asaiyathu"Kalaihttps://www.blogger.com/profile/10361210285342147452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-36933255460474721482013-04-30T19:51:10.272+05:302013-04-30T19:51:10.272+05:30Dear Sir,
I would like to meet swami ji , please t...Dear Sir,
I would like to meet swami ji , please tell me where can I meet him and which time he is available for darshan please give me the details..
thanks in advance..Balaji Palamadaihttps://www.blogger.com/profile/06411242103490090220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-82198756071181614842013-04-29T14:51:12.103+05:302013-04-29T14:51:12.103+05:30தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திர...தெளிவு குருவின் திருமேனி காணல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே Kalaihttps://www.blogger.com/profile/10361210285342147452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-31749228441712201102013-04-29T14:48:54.112+05:302013-04-29T14:48:54.112+05:30Sarguruvai Nambinal Sakalamum Kaikudum
Sarguru Vaa...Sarguruvai Nambinal Sakalamum Kaikudum
Sarguru Vaazhga Sarguruve ThunaiKalaihttps://www.blogger.com/profile/10361210285342147452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-91741430827403637722013-04-29T14:48:23.194+05:302013-04-29T14:48:23.194+05:30Manam Pol Vazhvu
Vaazhga Valamudan Nermayaga
Manam Pol Vazhvu
Vaazhga Valamudan Nermayaga
Kalaihttps://www.blogger.com/profile/10361210285342147452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5590354156432518757.post-24119248431010841312013-04-29T14:21:52.198+05:302013-04-29T14:21:52.198+05:30He is the living god in the earth. if we believe h...He is the living god in the earth. if we believe him completely he will take care of us...Kalaihttps://www.blogger.com/profile/10361210285342147452noreply@blogger.com