ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி
ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் ஜீவசமாதி பொள்ளாச்சியில் உள்ள புரவிபாளையம் என்னும் ஊரில் ஜமீன்தார் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளது.
இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,பெரும்பாலான நேரங்களில் வடதிசை நோக்கி இடது காலை பூமியில் ஊன்றி வலது காலை இடது தொடை மீது வைத்து தவம் செய்துகொண்டு இருப்பார்.இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.இவரை ரயில்வே காவல் துறையில் இருந்த சீரடி சாய்பாபாவின் பக்தரான வரதராஜு அவர்கள் அடையாளம் கண்டு இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.( ஆண்டு 1940-41 ). இறுதியாக
புரவிபாளையம் வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.
மேலும் விவரங்கள் அறிய கோடிசாமியின் சீடரான வங்வங் கோடிதாசன் அவர்கள் எழுதிய " ஸ்ரீலஸ்ரீ கோடிசாமிகளின் வருகையும் மகிமையும்" புத்தகத்தை படிக்கவும்.
செல்லும் வழி... |
ஜமீன் செல்லும் வழி... |
0 comments:
Post a Comment