Pages

Ads 468x60px

Monday, September 17, 2012

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்-ஜீவசமாதி கோவில்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தர்

ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது. 
  
 

அழுக்குச்சித்தர்  என்று அழைக்கப்படும் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் அன்று சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை  உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள்  அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார்.  இவ்விரு ஸ்தலங்களும், புதுவையின் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ரங்கசாமி  அவர்கள் பலமுறை வந்து வழிபட்டுக்கொண்டிருக்கும்  கோவில்கள்  ஆகும். 
அடுத்து வரப்போகும் பதிவுகளில்  அப்பா பைத்தியம் சுவாமிகளின் ஜீவசமாதி பற்றிய படங்களும்,விவரங்களும் வெளியிடப்படும்.

ஷீரடி சாய்பாபாவின்  பக்தரின் அனுபவம்



முகப்பு தோற்றம் 

உள்ளே செல்லும் வழி 


அழுக்கு சுவாமிகளின் சீடரான அப்பாபைத்தியம்  சுவாமி
இக்கோவிலில் உள்ள  அப்பாபைத்தியம்  சுவாமி
மேலும் அப்பாபைத்தியம்  சுவாமி பற்றி தெரிந்து  கொள்ள 

செல்லும் வழியில் உள்ள இயற்கை காட்சிகள் 












5 comments:

  1. தம்பி ஒங்க ப்ரொஃபைல் படிச்சேன் போட்டோவைப் பார்த்தா ரொம்ப சின்னவயசா தெரியுது இதுக்குள்ள இவ்வளவு ஆன்மீகமா...?? பாராட்டுக்கள்..நான் வணங்கும் திருச்செந்தூர் முருகப்பெருமான் உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும் எல்லா வளத்தையும் அருளப் பிரார்த்திகிறேன்...வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  2. அகத்திய பெருமான் நிகழ்த்திய அற்புத திருவிளையாடல்களை நாடி சொல்லும் கதைகள் என்ற பெயரில் ஸ்ரீ அனுமத்தாசன் எழுதியிருக்கிறார். மொத்தம் 5 பாகங்கள். வாங்கி படித்து இன்புற விரும்புவர்கள் அறந்தாங்கி சங்கர் பதிப்பகம் சென்னை கைபேசி எண் 9444160161 தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

    ReplyDelete
  3. அழுக்குச்சித்தர் சமாதி அமைந்துள்ள வேட்டைக்காரன் புதூர் என்ற இடத்தை அடைந்து வழிபட்டு ஆனந்தம் அடைந்தோம்.(2018.01.05 ம் திகதியளவில்). மிகவும் அற்புதமான இடம். நன்றி ஐயா. தங்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete
  4. அழுக்குச்சித்தர் சமாதி அமைந்துள்ள வேட்டைக்காரன் புதூர் என்ற இடத்தை அடைந்து வழிபட்டு ஆனந்தம் அடைந்தோம்.(2018.01.05 ம் திகதியளவில்). மிகவும் அற்புதமான இடம். நன்றி ஐயா. தங்களின் பணி தொடரட்டும்.

    ReplyDelete