ஸ்ரீ வெள்ளிங்கிரி சுவாமிகள்
கோயம்புத்தூர் to பூண்டி செல்லும் வழியில் 30km தொலைவில் முள்ளங்காடு செக்போஸ்ட் என்னும் இடத்தில் காட்டுக்குள் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் ஜீவசமாதி, ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஆஸ்ரமம் என்ற பெயருடன் இயற்கை சூழ அமைத்துள்ளது , ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் ஸ்ரீ வெள்ளியங்கிரி சுவாமிகளின் குரு ஆவார்.
சுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அறிய
http://18siddhar.blogspot.in/சிவானந்த பரமஹம்சர்
![]() |
செல்லும் வழி ...... |
![]() |
செல்லும் வழி ...... |
![]() |
செல்லும் வழி ...... |
![]() |
ஜீவசமாதியின் பின் பக்கம்.... |
![]() |
ஜீவசமாதியின் பின் பக்கம்.... |
![]() |
ஜீவசமாதியின் பின் பக்கம்.... |
பின் குறிப்பு :
பௌர்ணமி அன்று இரவு தங்கி தியானம் செய்ய ( ஆண்கள் மட்டும் ) Forest Department அனுமதி அளித்துள்ளது.
நீங்கள் காரில் சென்றால் சுமார் 0.7 km முன்பே காரை நிறுத்திவிட்டு ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டியிருக்கும்.
யானைகளின் நடமாட்டம் உள்ள இடம்
0 comments:
Post a Comment