பயணித்ததை உங்களுடன் - 1
அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 55 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்தது. இறுதி நாளான மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் 30 லட்சம் பேர் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி என 3 நதிகளும் சங்கமிக்கிற திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறும். இந்த கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி மகர சங்கராந்தியன்று தொடங்கியது. ஒவ்வொரு நாளும் லட்சக்கனக்கான பக்தர்களும் சாதுக்களும் புனித நீராடினர். கடந்த மாதம் 10-ந் தேதி மவுனி அமாவாசை நாளில் மட்டும் சுமார் 3 கோடிப் பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டனர்.
மகா சிவராத்திரி நாளில் கும்பமேளா நிறைவடைந்தது. அன்று மட்டும் சுமார் 30 லட்சம் பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.
கீழ்கண்ட புகைப்படங்கள் 09/03/2013 அன்று சுமார் 11.00 PM மணியளவில் எடுத்தவை.
அடுத்த பதிவு - கங்கா ஆரத்தி
படங்கள் அருமை...
ReplyDeleteநன்றி...
thanks for the comment...
DeleteThanks for shareing...
ReplyDeletethanks anna...
Deleteஉங்களின் ஆன்மீக தாகம் தணியும் வரை செல்லும் ஒவ்வரு ஆன்மீக பயணமும் வெற்றி பெற குருநாதர் அத்திரி மகரிசியை வேண்டி கொள்கிறேன் .
ReplyDeleteமிகவும் நன்றி ....
Delete