ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி குகை கோயில்
கோவையில் இருந்து சுமார் 15 km தொலைவில் விளாங்குறிச்சியில் சுமார் 175 ஆண்டுகளுக்கு முன் விஸ்வபிராமண மறபில் சுத்த சைவ சிவ பக்தியில் சிறந்த திரு. சுப்பண்ணாச்சாரி அழகம்மாள் தம்பதிகளுக்கு செஞ்சடையுடன் பெருமானும் அம்பிகையும் தோன்றி இவரது தாயாருக்கு வெங்கக்கல்லை கற்கண்டாக்கி கொடுத்து "ஒரு ஞானப்புதல்வனை பெறுவீர்" என அருளித்து மறைந்தனர்.இறைவனின் ஆணைப்படி 1827 - இல் சித்திரை மாதம் 25 - ஆம் தேதியில் சித்திரை நட்சத்திரத்தில் சித்ரா பௌர்ணமியில் வெள்ளிகிழமையன்று அவதரித்தார்.
ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி |
ஸ்ரீ வேங்கடரமண மகரிஷி குகை கோயில் |
பிரதிஞாயிறு தோறும் மாலை 7.00 மணிக்கு ஏழு வண்ண திரைகள் நீக்கி, அருள் பேரானந்த நடராஜரின் அருள் நடனஜோதி தரிசனம் நடைபெறும்.
7.30 மணிக்கு ஆனந்த நடராஜரின் தரிசனம், 8.00 மணிக்கு ஸ்ரீ வேங்கடரமண மகரிஷிஜீவ அறை தரிசனமும் நடைபெறும்.
பௌர்ணமி அன்று மட்டும் ஜீவசமாதி (குகை கோயில் ) நடை திறந்து பூஜை நடைபெறும்.
Address:
3/3, Sivanandamill road,
Vilankurichi,
Coimbatore - 641035.
Contact Person : Paramasivananda Adikalar
Ph No : 9952168232
0 comments:
Post a Comment