Pages

Ads 468x60px

Monday, April 29, 2013

நடமாடும் சித்தர் பழனி சாமிகள்

 மூட்டை சித்தர்



    பழனியில் இருந்து  திண்டுக்கல் செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணக்கம்பட்டி என்னும் ஊரில் பழனி சித்தர்  மூட்டை சாமிகளது  குடில் அமைந்துள்ளது. ( Map )







அவர் நிகழ்த்திய அதிசயங்கள் பலவற்றை செவிவழியாக நான் கேட்டிருக்கிறேன், இருந்தாலும் அந்த அதிசயங்களில் சம்பத்தபட்டவர்களின் நேரடியான கருத்துக்களை வெளியிட காத்துக்கொண்டிருக்கிறேன்.


என்னுடைய அனுபவத்தில்

1.   அவர் அதிகமாக பேசுவதில்லை. இவ்விடத்தில் பணத்திற்கு மதிப்பில்லை.

2.   வந்திருப்பவர்களில் ஒரு சிலரை அவரே அழைத்து  பேசுகிறார்.

3.   அவர் பேசும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்ளலாம். ஆனால் அதன் பின்
      உள்ள ஆழமான உண்மைகளும் அதற்கான காரணமும் புரிந்துகொள்வது கடினமே.

3.   சிலருக்கு பளுதூக்கும் ( பாறைகளை இடம் மாற்றி வைத்தல் ) வேலைகளை
      கொடுக்கிறார்.

4.   ஒரு சிலரிடம் ( வசதிபடைத்தவர்கள் ) , குடிலுக்கு வந்திருப்பவர்களுக்காக உணவு
      வாங்கி வர செய்து அவர்கள் கையாலே பரிமாற செய்கிறார்.
     (பரிமாறுபவர்களை பார்க்கும் பொழுது இதற்கு முன் இத்தகைய வேலைகளை 
      செய்திருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது )

tamil.webdunia வில் இருந்து 

பழனியில் இருந்து கனகம்பட்டி என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு மூட்டை சித்தர் என்று ஒருவர் இருக்கிறார். சிலரெல்லாம் அவரைப் பார்க்கப் போனால், போடா இங்கே எதுக்குடா வந்த, என்று துரத்திவிடுவார். சிலரைப் பார்த்து, அந்தக் கல்லையெல்லாம் பொறுக்கி இந்தப் பக்கம் போடு என்பார். 

சில மாதங்களுக்கு முன்பு இரண்டு பேர் போயிருக்கிறார்கள். அதில் ஒருவரைப் பார்த்து, போடா, இங்கே வராதடா, பொம்பளை பின்னாடி சுத்தறவனே என்று சொல்லியிருக்கிறார். அவருடன் சென்றவர் நம்முடைய நண்பர். சாமி சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். அந்த நண்பர் அது மாதிரியான ஆள்தான் என்று சொன்னார். 

இதேபோல வேறொருவர் போன போது, தெற்கே போய் வடக்கே போடா என்று சொல்லியிருக்கிறார். இவர், தெற்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். வடக்கிலும் ஒரு வீடு பார்த்திருக்கிறார். இரண்டு வீட்டில் எதை வாங்குவது என்று ஒரு மாதமாக குழப்பத்தில் இருந்திருக்கிறார். சித்தர் அவ்வாறு சொன்னதால், முதலில் தெற்கில் இருந்த வீட்டை வாங்கிவிட்டார். இதையெல்லாம் சித்தர்களுடைய சங்கேத பாஷை என்று சொல்வார்கள். 

பொதுவாக சித்தப் புருஷர்கள் தன்னலம் இல்லாதவர்கள். சிலரெல்லாம் இப்பொழுது எப்படி எப்படியோ இருக்கிறார்கள். ஆனால், இவர் இப்பொழுது கூட ஒரு மாட்டுக் கொட்டகை போன்ற ஒரு இடத்தில்தான் தங்குகிறார். திடீரென்று நான்கு நாட்களுக்கு சாப்பிடமாட்டார். எங்கேயாவது சென்றுவிடுவார். எங்கேயாவது சென்று உட்கார்ந்துகொண்டு இருப்பார். எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார். இதையெல்லாம் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. 

பழனி பக்கம் போனால், இதுபோன்று சாது சித்தர், சாக்கடை சித்தர், மூட்டை சித்தர் எ‌ன்று பல‌ர் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். குட்டை சாமி என்று ஒரு சித்தர் இருந்தார். அவர் முக்தி அடைந்துவிட்டார். இவரெல்லாம் ஒரு நேரத்தில் மூன்று இடத்திலெல்லாம் இருந்திருக்கிறார். பெசன்ட் நகரில் இருக்கும் நண்பர் ஒருவருட‌ன் பேசிக் கொண்டிருக்கிறார். நாங்கள் பழனியில் இருக்கிறோம், எங்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்து எங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, சித்தர் வந்திருக்கிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று நண்பர் சொன்னார். என்ன சொல்ற நீ, நாங்கள் பழனிக்கு வந்திருக்கிறோம். சித்தர் எங்களுடன்தான் இருக்கிறார் என்று சொன்னோம். இல்லை, இங்கே வந்திருக்கிறார், பேசு என்று ஃபோனை கொடுத்தார். அவர் பேசினார். இதுபோன்றெல்லாம் நடந்திருக்கிறது. நான் குறிப்பிட்ட மூட்டை சித்தரையெல்லாம் பார்த்தால், பைத்தியக்காரனைப் போலத்தான் இருப்பார். ஆனால், நிறைய சக்திகள் உடையவர்கள்.

பழனி சித்தர் முட்டை சாமிகளை பார்க்க காத்திருப்பவர்களில் ஒரு பகுதி  





அவரது பக்தர்கள் தரும் செய்திகள் இந்த பதிவில் இணைக்கப்படும். பக்தர்கள் தங்களது அனுபவங்களை e-mail ID யுடன் பதிவின் கீழே comment செய்யவும்.

மேலும் அறிய 

27 comments:

  1. OM Namachivayam Vaazhga Vaazhga
    OM Sachithanantham Vaazhga Vaazhga
    Om Sargurunathar Vaazhga Vaazhga
    Bagawan Gana Vallal Thiruvadigale Saranam Saranam Saranam

    ReplyDelete
  2. Sarguru Patham Saranam Patham
    Sarguru Vaazhga Anbe Kadavul

    ReplyDelete
  3. He is the living god in the earth. if we believe him completely he will take care of us...

    ReplyDelete
  4. Manam Pol Vazhvu
    Vaazhga Valamudan Nermayaga

    ReplyDelete
  5. Sarguruvai Nambinal Sakalamum Kaikudum
    Sarguru Vaazhga Sarguruve Thunai

    ReplyDelete
  6. தெளிவு குருவின் திருமேனி காணல்
    தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
    தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
    தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

    ReplyDelete
  7. Dear Sir,
    I would like to meet swami ji , please tell me where can I meet him and which time he is available for darshan please give me the details..
    thanks in advance..

    ReplyDelete
    Replies
    1. Dear Balaji,
      first reach palani, hire auto and ask the driver to go "பழனி சித்தர் மூட்டை சாமி குடில்". all the people in palani know about him. if you go by a car see the map in the post ( now i updated ). Swami ji Mostly available in palani only. in sunday's crowd will be there, so select any working day of the week. all the best for the trip.

      Delete
  8. Pray him whole heartly... chant the mantra "Sarguruve Saranam"... Swami stayed in kanakanpatti near to palani.... believe him completely.... Balaji sir you will get bagawan dharisanam soon.
    if we get bagawan blessing then only we can get his dharisanam.... "Avaninri oru anuvum asaiyathu"

    ReplyDelete
  9. Om sathuguru gnana vallalin thiruvadigaluke saranam.


    ReplyDelete
  10. உனக்குள்ளே ஆண்டவனை வைத்துக்கொண்டு சுற்றி சுற்றி ஏன் நண்பர்களே அடுத்தவர்களுக்குள் தேடுகிறீர்கள்? உங்களுக்குள் இருக்கும் இறைவனை அறிய முறையான பயிற்சி அளிக்கும் குருவை நாடுங்கள்.... சித்து விளையாட்டு செய்பவர்களிடம் மயங்கி வாழ்வை வீணடிக்காதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்களுடைய தனிப்பட்ட கருத்துக்கு மிகவும் நன்றி திரு. பிரகாஷ் அவர்களே. உங்களுக்குள் இறைவன் உள்ளார் எனபது படித்ததா அல்லது உணர்ந்ததா ? உணரவில்லை என்றால் படித்த அல்லது கேள்விபட்ட நம்பிக்கையில், அதை உணரும் பயிற்சியில் நீங்கள் உணர்ந்து கொண்டதென்ன ? இந்த பதிவில் நீங்கள் சித்து விளையாட்டு செய்பவர்கள் என்று குறிப்பிட்டவரை நேரில் சந்தித்ததுண்டா ? சந்தித்து இருப்பின் சித்து விளையாட்டு என்று எந்த நிகழ்வை குறிபிடுகிறீர்கள் ? இதை தெளிவுபடுத்தினால் எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

      Delete
  11. நான் என்ற ஆணவத்தின் காரணமாக எமக்குத் தெரியாவிட்டாலும் தெரிந்தது போல் நடிக்கத் தோன்றும்.இப்படிச்செய்வதன் மூலம் நாமே எல்லாவற்றாயும் தவற விட்டுவிடுகிறோம். எந்தக் கொம்பனென்றாலும் சரணடைதல் நிகழவில்லையென்றால் எதையுமே ஆன்மீகத்தில் அடைய முடியாது. இது சத்தியமும், அனுபவமும் கூட.அகந்தை அழிப்போம் அடைந்தவர்களைப் பணிவோம்.நாமும் உணர முயற்சிப்போம்.

    ReplyDelete
  12. தனக்கென்று எந்த தேவையும் இல்லாதவனே இறைவன் என்பர். அந்த இறைவனை இவரில் நான் கண்டேன். சத்சித்தானந்தம் வாழ்க சற்குரு வாழ்க

    ReplyDelete
  13. தங்கள் கருத்துக்கு நன்றி. சத்சித்தானந்தம் வாழ்க சற்குரு வாழ்க

    ReplyDelete
  14. சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்

    ReplyDelete
  15. சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்

    ReplyDelete
  16. சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
    om namachivaya valka
    om sarguru valka
    om sasithanantham valka
    om ramana maharishi valka
    om bagavan ganavallal valka valka

    ReplyDelete
  17. சற்குரு சரணம் சற்குரு சரணம் சற்குரு சரணம்
    om namachivaya valka
    om sarguru valka
    om sasithanantham valka
    om ramana maharishi valka
    om bagavan ganavallal valka valka
    BY
    SELVAMBAMA

    ReplyDelete
  18. மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்
    --------------------------------------------------------
    திண்டிக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அவர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறுவார். நான் அவரிடம் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அதற்கு அவர் ' யாரை பார்க்க சொல்கிறீர்கள், அந்த மூட்டை கிருக்கனையா? என அகங்காரமாக கேட்டார். அதற்கு நான் 'அவர் பெரிய மகான் ,உங்களால் அதை உணரமுடியவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள், எங்களுக்கு அவர் சாமி' என்றேன். அவர் பேசியது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது. இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும். அவர் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டார். அண்ணே ' என் சின்னபொன்னு கொஞ்சம் பைத்தியம் மாதிரி நடந்துகொள்கிறது, பேந்த பேந்த முழிக்க்குதுண்ணே , பயமா இருக்கு ,என்ன செய்வது ,தெரியலண்ணே என்றார். நான் அவரிடம் மறுபடியும் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அவர் ஸ்வாமிகளை தரிசித்து விட்டு வந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது என கூறினார். மகான்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என அவரிடம் கூறினேன்.

    ReplyDelete
  19. மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்கள்
    --------------------------------------------------------
    திண்டிக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் என்னிடம் அடிக்கடி வந்துகொண்டிருந்தார். அவர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாக கூறுவார். நான் அவரிடம் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அதற்கு அவர் ' யாரை பார்க்க சொல்கிறீர்கள், அந்த மூட்டை கிருக்கனையா? என அகங்காரமாக கேட்டார். அதற்கு நான் 'அவர் பெரிய மகான் ,உங்களால் அதை உணரமுடியவில்லை என்பதற்காக இப்படியெல்லாம் பேசாதீர்கள், எங்களுக்கு அவர் சாமி' என்றேன். அவர் பேசியது எனக்கு மிகவும் மன வருத்தமாக இருந்தது. இது நடந்து மூன்று நாட்கள் இருக்கும். அவர் என்னை தொலை பேசியில் தொடர்புகொண்டார். அண்ணே ' என் சின்னபொன்னு கொஞ்சம் பைத்தியம் மாதிரி நடந்துகொள்கிறது, பேந்த பேந்த முழிக்க்குதுண்ணே , பயமா இருக்கு ,என்ன செய்வது ,தெரியலண்ணே என்றார். நான் அவரிடம் மறுபடியும் ' பழனிக்கு சென்று மூட்டை ஸ்வாமிகளை தரிசியுங்கள் எல்லாம் சரியாகிவிடும்' என கூறினேன். அவர் ஸ்வாமிகளை தரிசித்து விட்டு வந்த பின் எல்லாம் சரியாகிவிட்டது என கூறினார். மகான்களைப் பற்றி தவறாக பேசாதீர்கள் என அவரிடம் கூறினேன்.

    ReplyDelete
    Replies
    1. மூட்டை ஸ்வாமிகளின் அருட்செயல்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இது போன்ற அனுபவங்கள் மேலும் இருந்தால் எனக்கு மெயில் செய்யவும். அவற்றை தனிபதிவாக வெளியிடுகிறேன்.
      Mail ID : sarvancbe@gmail.com, spiritualcbe@gmail.com

      Delete
  20. We dont completely understand what these sages do and tell. But they always stand by the satyam and dharmam and guide us towards the path of God. With their miracles they always try to establish that God is only performing them. And we should understand that theyare one with God. If one wishes to workship human beings, they are the right choice. They are not just ordinary human beings though they only appear so to our eyes. God bless the sages.

    ReplyDelete
  21. எனக்கு உன்மையான மகான்களை வாழும் பொழுது தரிசிக்கும் ஆவல் அதிகம் உள்ளது ஆனால் அந்த மாதிரியான வாய்ப்புகள் இது வரை அமையவில்லை. தற்பொழுது வாழும் சித்தர்கள் யாரேனும் உள்ளனரா? இருந்தால் என்னுடைய இ மெயிலுக்கு தகவல் அனுப்புங்கள். நன்றி e mail- athiarvind@gmail.com

    ReplyDelete
  22. https://www.youtube.com/watch?v=KgOqGOgZ6k4&feature=youtu.be

    ReplyDelete
  23. Get Blessings directly from Divine power 🙏Om shree thalpaakattu swamigal

    He is a great Saint who lives among common people and doing many miracles in people life .

    He always wears a turban on his head so everyone calls him by the name thalapakattu swamigal

    As like Mookkupodi Siddhar, Thadikaara Siddhar, Thalaiyatti Siddhar and Mouna Siddhar in the recent past ,Sri Talapakattu Swamiji follows the same legacy

    If Swamiji comes and visits your house means all the problems in your life will be solved by his power . But his visit is possible only if he decides to come to your home .

    If you bring him home and seek his blessings means you will get blessings directly by your Kuladeivam and all the gods

    ReplyDelete