குமாரசாமி சித்தர் சுவாமிகள்
குமாரசாமி சித்தர் சுவாமிகள் அவர்கள் 108 சித்தர்களில் ஒருவர் ஆவார். சித்தரது ஜீவசமாதி கோவை மாவட்டம், பல்லடம் வட்டம், சுல்தான் பேட்டை, பூராண்டம் பாளையத்தில் அமைந்துள்ளது.

நான்கு விதமான மரங்கள் இணைந்து வளர்ந்துள்ள முத்துகுமாரசாமி சித்தரின் ஜீவசமாதி |
ஜீவசமாதியின் பின்னே உள்ள நாகலிங்க மரம் |
நாகலிங்க பூ |
கோவிலுக்கு செல்லும் வழி
திருப்பூர் to பொள்ளாச்சி செல்லும் வழியில் உள்ள செஞ்சேரிப்பிரிவில் இருந்து (சிந்து நகர்) மேற்கே 2 km தொலைவில் திருக்கோவில் அமைந்துள்ளது.பேருந்து வழிதடம்
கோவை - வி .வேலூர் கணபதி - பேருந்து
பல்லடம் - செஞ்சேரிப்பிரிவு - பேருந்து
கிணத்துகடவு - திருப்பூர் - அரசு பேருந்து
தகவலுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteபகிர்வுக்கு மிக்க நன்றிகள்...
ReplyDeleteநட்பே, அற்புதமான பகிர்வு ,மேலும் பல பதிவுகளை எழுதுங்கள் சிவனருளால் நன்றி
ReplyDelete