Pages

Ads 468x60px

Monday, December 10, 2012

கொங்கனசித்தர் தவ நிலை குகை

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் 

உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் கோவையில் இருந்து  காங்கேயம்-பழனி பாதையில் 13 கி.மீ. தொலைவில் உள்ளது.கோவிலின் அருகில் மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. செல்லும் வழியில் கொங்கணச்சித்தரின் சீடரான ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி உள்ளது.

கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த குகை

தலபெருமை

ராம லக்ஷ்மனனுக்காக அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துவந்த போது, அதன் ஒரு பகுதி கொங்குநாட்டில் விழுந்தது. அந்த மலையை சஞ்சீவி மலை என்றும் ஊதியூர் மலை என்றும் அழைக்கப்படுகிறது.


ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி



ஸ்ரீ செட்டி தம்பிரான் சித்தரின் ஜீவசமாதி

கொங்கனசித்தர் தவ நிலை குகை

மலைமேல், கொங்கணச் சித்தர் தங்கி தவம் செய்த சிறிய குகை உள்ளது. சிவனைக் கண்டு வணங்கியவர் இவர்; மேற்கே உள்ள ஊதியூர் மலையில் தவம் செய்த அவர், ஊதி, ஊதி பொன் தயாரித்தார் என்று கூறப்பட்டுள்ளது. மட்டமான உலோகங்களுடன் பச்சிலைச்சாற்றினைச் சேர்த்து கொங்கணர் செம்பொன் செய்ததாகக் கூறப்படுகிறது. மலையின் வடபுறம், பொன் ஊதியத்திற்கு அடையாளமாக மண் குழாய்கள் பல இன்றும் கிடைக்கின்றன. கொங்கணச் சித்தர் வாழ்வுடனும் வரலாற்றுடனும் தொடர்புப்படுத்திக் கூறப்படுவதால், ஊதியூர் மலை, கொங்கணகிரி எனவும் அழைக்கப்படுகிறது.






பார்க்கும் இடம் எங்கிலும் வில்வமரம் 




உள்ளே செல்லும் வழி - 1

உள்ளே செல்லும் வழி - 2






One More Link about this Spot

Some clicks in the hills





3 comments:

  1. நட்பே,அருமையான முயற்சி,சிறந்த பதிவு , இங்கும் வந்து செல்லலாமே? www.kavithaimathesu.blogspot.com

    ReplyDelete
  2. கொங்கனவர் என்ன தவம் செய்தார்? அவர் நிலைக்கு செல்ல வழி எது?
    திருவடி என்பது என்ன?
    http://sagakalvi.blogspot.in/2011/10/self-realization.html

    ReplyDelete