சித்தயோகி சாமையா
கோயம்புத்தூர் to ஆனைகட்டி செல்லும் வழியில் சுமார் 10km தூரத்தில் கணுவாய் என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரில் இருந்து 2km தொலைவில் பன்னிமடை என்னும் சிறிய ஊரில் சித்தயோகி சாமையா ஜீவ ஐக்கிய நிலையம் என்ற ஜீவ சமாதி உள்ளது. சித்தயோகி சாமையா அவர்கள் ஸ்ரீ சிவானந்தபரமஹம்சர் அவர்களின் சிஷ்யர் ஆவார்.
சுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அறிய
http://18siddhar.blogspot.in/சிவானந்த பரமஹம்சர்
சுவாமி சிவானந்த பரமஹம்சர் பற்றி அறிய
http://18siddhar.blogspot.in/சிவானந்த பரமஹம்சர்
( மேலும் விவரங்களும் படங்களும் பின்னர் இணைக்கப்படும் )
0 comments:
Post a Comment