திருவண்ணாமலை ( Ramanar Cave )
திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆஸ்ரமத்தின் உள்ளே ரமணர் தவமிருந்த இடத்திற்கு செல்லும் வழி உள்ளது. இது ஒற்றைஅடி பாதையாகும். அந்த வழி ஒரு சிறிய மலையின் மேல்பகுதி நோக்கி செல்லும். சிறிது நேர நடைபயணத்தின் பின் ரமணர் மகரிஷி தவமிருந்த இடத்தை அடையலாம்.
![]() |
செல்லும் வழி.... |
![]() |
செல்லும் வழி.... |
![]() |
செல்லும் வழி.... |
![]() |
செல்லும் வழி.... |
![]() |
அந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் ..... |
![]() |
திருவண்ணாமலை கோவில் |
We both should go there once da... Plan it
ReplyDeleteya sure...
ReplyDelete