Pages

Ads 468x60px

Thursday, August 23, 2012

கஞ்சமலை சித்தர் - சேலம்

கஞ்சமலை சித்தர் 

கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்தில் இருந்து சுமார் 12km தொலைவில்  இளம்பிள்ளை என்ற ஊருக்கு செல்லும் வழியில் அமைத்துள்ளது. இவருக்கு காலங்கிநாத சித்தர் என்ற பெயரும் உண்டு. இவர் போகர் சித்தரின் குரு என்றும் , திருமூலர் சித்தரின் சீடர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோவிலில் முதலில் சித்தேஸ்வர சுவாமி ஆலயம் உள்ளது. அதன் அருகில் சிறிய மலையின் மேல் சுப்பிரமணியர் சுவாமி திருகோயில் அமைந்துள்ளது.










பின்குறிப்பு : 
கோவிலில் இருக்கும் கிணற்றுநீரில் குளித்தால் உடலிலுள்ள நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம்.







2 comments: